Posted inBook Review
குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “கங்கை கொண்ட சோழீச்சரம்” – நூல் அறிமுகம்
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் நூல் கங்கை கொண்ட சோழீச்சரம்-திருக்கோயிலமைப்பும் வரலாறும், கட்டடக் கலைச் சிறப்புகள், எழில்மிகு சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கருவூர்த் தேவரும் கங்கைகொண்ட சோழீச்சரத்துப் (திருவிசைப்பா) பதிகமும், கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் ஆறு தலைப்புகளையும்,…
