மனங்களை கிளறும் குதிப்பி – கருப்பு கருணா

மனங்களை கிளறும் குதிப்பி – கருப்பு கருணா

எழுத்தாளர் போப்பு சாப்பாட்டு புராணம் என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது விதவிதமான சாப்பாட்டு வகைகளை நமக்கு அறிமுகம் செய்யும் ஒரு சுவாரசியமான புத்தகம். சமையல் செய்வது எப்படி என்று விளக்கிக் கொண்டே செல்லும் அந்த புத்தகத்தில் நடுநடுவே ஹோட்டலில் வேலை…