ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – குடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும் – கோகுலா கதிர்

      மனித நாகரீகம் நிலை பெற்று பல நூற்றாண்டுகளைக் கடந்தாகிவிட்டது. மனிதனின் பரிணாம வளர்ச்சியின் விளைவால் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளும், எண்ணிலடங்கா சாதனைகளும் இவ்வுலகில் சாத்தியமானது. மாற்றத்தின் தேவையறிந்து,காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டே, இச்சமூகம் வளர்ச்சிப் பாதையில் முனைப்புடன்…