Posted inBook Review
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சோ.தர்மனின் “கூகை” – தமிழ்மதி
சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழ்ந்த (அவ்வாறு வாழ வற்புறுத்தப்பட்ட) மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது கூகை. வாசிக்க வாசிக்க துக்கம் மேலிடுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும், மனசாட்சி கொண்ட எவரும், ஓரிடத்திலாவது புத்தகத்தையே மூடி வைத்து விட்டு, நம் சமுதாயத்தின் கொடிய விசமான…