Posted inStory
சிறுகதை: குழம்பி – திருமதி.சாந்தி சரவணன்
வெண்பா சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 10 வருடங்களாக உளவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறாள். தீநுண்ணிக்கு முன் தீநுண்ணிக்கு பின் என உலக வரலாற்றில் தீநுண்ணி இடம் பெற்றுவிட்டது. ஊரடங்கு, வீட்டிலிருந்தபடி வேலை, ஆன் லைன் வகுப்பு என மழலையர் முதல்…