Posted inStory
சிறுகதை: ஒரு குள்ளநரியின் சாகசங்கள் – கே.என்.சுவாமிநாதன்
வன மிருகங்கள் நிறைய இருந்த காட்டில், ஒரு குள்ளநரியும், முள்ளம்பன்றியும் நண்பர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது குள்ளநரி சொல்லியது “அருகில் ஒரு கொட்டகை முழுவதும் சோளம் வைத்திருக்கிறார்கள். நாம் சென்று பசியாற சாப்பிடுவோம்” என்றது.…