Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “செல்லம்மா…” [நாவல்] – பரிவை சே.குமார்
எழுத்தாளர் தசரதனின் மூன்றாவது (குறு) நாவல் இது. இதற்கு முந்தைய இரண்டு நாவல்களிலும் சிக்கலான களத்தைத்தான் கையில் எடுத்திருப்பார், அவரின் கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு அவர் எடுக்கும் களங்கள் குறித்த பார்வை உண்டென்றாலும்,…