குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் | Special Poems (Sirappu Tamil Kavithaikal) Written By Kumaran Viji | குமரன்விஜி எழுதிய 10 தமிழ் கவிதைகள்

தொடர் 13: சிறப்புக் கவிதைகள் – குமரன்விஜி

குமரன்விஜி சிறப்புக் கவிதைகள் 1. என் ஆமை மெல்லச் செல்வதை ஒரு வெயில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது அதிவேக முயலை அதிவேக காட்டு நாய் துரத்திக்கொண்டு ஓடுகிறது நான் ஏன் முயலை இந்த நேரத்தில் போட்டிக்கு அழைக்கப் போகிறேன். என் நத்தை…
அறைக் காட்சிகள் (கவிதைகள்) – குமரன் விஜி

அறைக் காட்சிகள் (கவிதைகள்) – குமரன் விஜி

1 நூறு நூறு மனிதர்கள் தன்னந்தனியாய் கண்விழித்திருக்கும் என் தொடுதிரையில் வெளிச்சமாய் வந்து தினமும் பேசுகிறார்கள் இருந்தும் ஆளில்லாத அனாதையென்று வெளியே என் அறைக்கு பேர். 2 புது வாசலென்று சாளரம் நுழைந்து மின்விசிறியில் அடிபட்டு சிதறி விழுகிறது புதுமைக்குள்ளும் ஒரு…
குமரன்விஜி கவிதை

குமரன்விஜி கவிதை

1. முன் வரிசை இருக்கைகளில் சாதியையும் மதத்தையும் அமர வைத்து கடவுள் பேதமில்லா வாழ்வுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார் உரை முடிந்ததும் கடவுள் போய்விடுவார் பேதம். 2. விடுமுறை நாட்களில் இப்படித்தான் சோம்பலாய் என்னைப்போல் சுறுசுறுப்பின்றி படுத்துறங்கும் அப்பாவுக்கு ஜடை போடுவேன் சாந்து…
குமரன் விஜி கவிதை

குமரன் விஜி கவிதை

என் உணவு என்னோடு பேசுகிறது மறுக்க முடியவில்லை; ஒரு சில நொடியில் நீ விழுங்கும் ஒரு பிடி கவளத்தில் பாடுபட்டவனின் பல நாட்களை எளிதாய் விழுங்குறாய் உனக்கென்ன கவலை பரவாயில்லை நீ விழுங்கு என்கிறது உணவு சோற்றை பிசைய முடியவில்லை. இரவெல்லாம்…