நூல் அறிமுகம்: இ.பா.சிந்தனின் “பாலஸ்தீனம்-வரலாறும் சினிமாவும்..” – எஸ்.குமரவேல் (இந்திய மாணவர் சங்கம்)

நூல் அறிமுகம்: இ.பா.சிந்தனின் “பாலஸ்தீனம்-வரலாறும் சினிமாவும்..” – எஸ்.குமரவேல் (இந்திய மாணவர் சங்கம்)

உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களையும் புறக்கணிப்புகளையும் கடந்துவந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம்தின்பால் உருவான நாடுதான் இஸ்ரேல், அதற்காக அவர்கள் நடத்திய மாபெரும் இனவழிப்பு இன்றளவும் நடத்திக்கொண்டிருக்கும் நரவேட்டை ஆக்கிரமிப்பு குறித்தும் உண்மையாகவே இஸ்ரேல் மற்றும்…