Posted inArticle
வயதாவதால் மறதி என்று கவலைப்படுகிறீர்களா?
வயதாவதால் மறதி என்று கவலைப்படுகிறீர்களா? அ. குமரேசன் “வயசாயிட்டாலே ஞாபக மறதி ஏற்படத்தான் செய்யும்,” என்று சொல்லப்படுவதை எங்கும் கேட்கலாம். இளையவர்கள் மட்டுமல்ல முதியவர்களும் இதை நம்புகிறார்கள். ஆனால், இப்படி நம்புவதே கூட நமது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை…