Posted inPoetry
கவிதை : திருவாக்கு – அ. குமரேசன்
கவிதை : திருவாக்கு - அ. குமரேசன் வெப் சைட்டில் விளம்பரம் செய்து க்யூஆர் கோட் நிதி திரட்டி எல்இடீ பிக்ஸெல் வெளிச்சம் பரப்பி பிளாஸ்டிக் சேர்களால் மைதானம் நிரப்பி செல் போனில் கூட்டம் வந்ததறிந்து ஹைடெக் இவி காரில் வந்திறங்கி…