Posted inPoetry
கவிதை: கும்புடறேன் சாமி – தங்கேஸ்
இரண்டு துளி காலம் வெம்மையாய் என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது அயிரை மீன்களைப்போல துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை வெறும் கண்ணீர்த் துளிகளென்று அழைக்க எந்த முகாந்திரமுமில்லை சாதி கங்கு கொண்டு என் பால்யத்தின் சிறகுகளைக் கருக்கிய அந்த மண்ணின் மீது…