Posted inBook Review
நூல் அறிமுகம்: குணங்குடி மஸ்தான் சாஹிப் – கி.ரமேஷ்
இறைவனை வழிபடுதல் என்பது மனிதனுக்குத் துன்பத்திலிருந்து ஒரு விடுதலையை மனதளவில் பெற்றுத் தருகிறது எனலாம். எனவேதான் பொருள்முதல்வாதம் பேசும் காரல் மார்க்ஸ் கூட, “இதயமற்ற உலகின் இதயமாகத் திகழ்வது மதம் (இறைவன்)’ என்கிறார். அதில் பல மார்க்கங்கள் உள்ளன, பல வழிமுறைகள்…