ஈழ விடுதலைப் போரின் களத்தை கண்முன் காட்டும் இந்த “குப்பி” – மா. விஜய பாஸ்கர்

ஈழ விடுதலைப் போரின் களத்தை கண்முன் காட்டும் இந்த “குப்பி” – மா. விஜய பாஸ்கர்

144.....ஊரடங்கு... நான்கு நாட்கள் கூட நம்மால் நகர்த்த முடியவில்லை... இது புதிது.. நாம் முன்னர் இது போன்ற சூழலை பார்த்ததில்லை.. பழகியதில்லை... இத்தனைக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல அனுமதி என மென்மையாகத் தான் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. அதையே நம்மால்…