டாக்டர் ஹரி சீனிவாசன் (Dr.Hariharan Srinivasan) @ எழுத்தாளர் சார்வாகன் (Writer Charvagan) என்ற கர்மயோகி | www.bookday.in

டாக்டர் ஹரி சீனிவாசன் (Dr.Hariharan Srinivasan) @ எழுத்தாளர் சார்வாகன் (Writer Charvagan) என்ற கர்மயோகி

எங்கள் ஊரான ஆரணியின் தவப்புதல்வர் டாக்டர் ஹரி சீனிவாசன் (Dr.Hariharan Srinivasan) @ எழுத்தாளர் சார்வாகன் (Writer Charvagan) என்ற கர்மயோகியின் 97வது பிறந்தநாள் நேற்று (செப்டம்பர் 7, 1929). 2017இல் இதே நாளில் சார்வாகன் படித்த ஆரணி போர்டு ஹைஸ்கூலில்…