Posted inBook Review
நூல் அறிமுகம்: ராஜம் கிருஷ்ணனின் *”குறிஞ்சித் தேன்”* – பா. அசோக்குமார்
"குறிஞ்சித் தேன்" ராஜம் கிருஷ்ணன் நாம் தமிழர் பதிப்பகம் கௌரா ஏஜென்ஸீஸ். பக்கங்கள் : 352 ₹. 180 சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்ற சிறப்பம்சம் பெற்ற நூலே இது. விருது பெறுவதற்கான உரிய படைப்பே இதுவென உறுதியாக…