Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் *குறுக்குவெட்டுகள் * – உஷாதீபன்
நூல்: குறுக்குவெட்டுகள் ஆசிரியர்: அசோகமித்திரன் விலை: ரூ.143 வெளியீடு: நற்றிணை பதிப்பகம், சென்னை. வாழ்வே ஆறுதல் கொள்வதில்தான் இருக்கிறது. பொய்தான். ஆனால் அதுதான் மெய். அங்கங்கே சில வரிகளை இப்படித் தெளித்துக் கொண்டே படிக்கும் வாசகனைத் தன் பக்கம் ஈர்த்து நிறுத்தி…
