Posted inBook Review
நூல் அறிமுகம்: வேல.ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை” – பா.அசோக்குமார்
10000 பிரதிகளைத் தாண்டி விற்பனை ஆகி சாதனை படைத்துள்ள " குற்றப் பரம்பரை" குறித்து புதியதாக எழுத தேவையில்லை என்பதே உண்மை. நூற்றுக்கும் குறைவான நாவல்களே படித்துள்ள போதிலும் இதிலுள்ள பிரமிப்பு அகலவில்லை என்பதாலே இப்பதிவு. எதற்காக துரத்தப்படுகிறோம் என்பதை அறியாமலேயே…

