தப்பித்தாரா பாஸ்கரன்? - 'குற்றம் புரிந்தவன்' ஓடிடி வெப் சீரிஸ் விமர்சனம்  | Kuttram Purindhavan Tamil Web Series Review | www.bookday.in

தப்பித்தாரா பாஸ்கரன்? – ‘குற்றம் புரிந்தவன்’ ஓடிடி வெப் சீரிஸ் விமர்சனம் 

செல்வமணி முனியப்பன் இயக்கத்திலும்,  பசுபதி, லிசி ஆண்டனி, விதார்த் மற்றும் லக்ஷ்மி பிரியாவின் எதார்த்தமான நடிப்ப்பிலும், சோனி லிவ் (SonyLIV ) ஓடிடி தளத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் தான் 'குற்றம் புரிந்தவன்' (Kuttram Purindhavan: The Guilty…