Posted inBook Review
நூல் அறிமுகம்: என்.மாதவனின் *”குழந்தைமையைக் கொண்டாடுவோம்”* – பெரியசாமி வரதராஜ்
** குழந்தைகளின் பல்வேறு உளவியலைப் பற்றி விளக்கும் பத்துக் கட்டுரைகள் உள்ளன. பத்தும் எளிய மொழியில் மிக இயல்பாக, அனைவரின் மனதை கவரும் வீதம் உள்ளது ** குழந்தை வளர்ப்பு ஒரு கலை இதில் ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பொருந்தாது அதேபோல்…