புத்தக அறிமுகம்: “நிலம் பூத்து மலர்ந்த நாள்” – தேனிசீருடையான்

புத்தக அறிமுகம்: “நிலம் பூத்து மலர்ந்த நாள்” – தேனிசீருடையான்

  இது மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ்நாவல் என வகைப்படுத்துகிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். கொலும்பன், சித்திரை, மயிலன் ஆகிய மூவர் பார்வையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் பண்பாடு பேசப்பட்டிருக்கிறது. பாணர்கூட்டம் ஒன்று பறம்புமலைநோக்கித் தமது பயணத்தைத் தொடங்குகிறது.…