தமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்..! – பெ. துரைராசு &  லி.வெங்கடாசலம்

தமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்..! – பெ. துரைராசு &  லி.வெங்கடாசலம்

  முன்னுரை:   COVID -19 பெருந்தொற்றும் அதைத்தொடர்ந்த ஊரடங்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல்  துறையில்  பல விரும்பத்தக்க, நேர்மறையான மாற்றங்களை விளைவித்துள்ளன.  முக்கிய நகரங்களில்  காற்றின் தரம் உயர்தல், அநேகமான நதிகளில் நீரின் தன்மை அதிகரித்தல் மற்றும் நகர்ப்புறங்களில் திடக் கழிவுகளின் உற்பத்தி…