Posted inArticle
வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான கேரளத்தின் வெற்றிகர போர் – எழுத்தாளர் பால் சக்கரியா (தமிழில் : ராம்)
தளராத உறுதி மற்றும் வைராக்கியம் ஆகியவற்றால் வைரஸ் நோய் தொற்றுக்கு எதிரான போரில் கேரள இடது முன்னணி அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. பலகாலமாய் தேவையற்ற அரசியல் சண்டகளாலும், உடனுறைகின்ற அதிகார திமிராலும் மற்றும் பரவலான ஊழலாலும் தவித்துக் கொண்டிருந்த கேரள மாநிலத்திற்கு கோவிட்-19 நோய் தொற்றுக்கான சமீபத்திய ஊக்கம் நிறைந்த செயல்பாடு வேறு எவரையும்…
