Posted inBook Review
நூல் அறிமுகம்: லா.ச.ராமாமிருதம் அவர்களின் *விளிம்பில்* – பா. அசோக்குமார்
நூல்: "விளிம்பில்" ஆசிரியர்: லா.ச.ராமாமிருதம் வெளியீடு: வானதி பதிப்பகம் பக்கங்கள்:148 விலை: ₹. 40 இந்நூல் 2001 ஆம் ஆண்டு லா.ச.ரா அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. லா.ச.ரா அவர்களின் சிற்சில சிறுகதைகள் மட்டுமே வாசித்த நிலையில்…