வேளான் மசோதாக்கள் மற்றும் தொழில் சட்டத் திருத்தங்கள்: நோய்த்தொற்றுக்கு நடுவில் மோடியின் மிகப்பெரும் சூதாட்டம் – எம்.கே.வேணு(தமிழில்:கி.ரமேஷ்)

வேளான் மசோதாக்கள் மற்றும் தொழில் சட்டத் திருத்தங்கள்: நோய்த்தொற்றுக்கு நடுவில் மோடியின் மிகப்பெரும் சூதாட்டம் – எம்.கே.வேணு(தமிழில்:கி.ரமேஷ்)

  தமது எதிர்கால வருவாய் குறித்து விவசாயிகளிடமும் ஆலைத் தொழிலாளரிடமும் அதிகமான பிரமையைத் தோற்றுவிக்கக் கூடிய நேரம் இதுவல்ல. கடந்த ஆண்டு நிதி ஆயோகின் முதன்மை அதிகாரி அமிதாப் காந்த் அவர்கள், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பெரும் சீர்திருத்த நடவடிக்கைகள் நீண்ட…