Posted inArticle
உழைப்பு அவமதிப்பின் இன்னொரு பெயர்: வேலையின்மை – அ. குமரேசன்
உழைப்பாளி மக்கள் எதிர்பார்ப்பது தங்கள் மீது சமுதாயம் பரிவு காட்ட வேண்டும் என்பதையல்ல, தங்கள் உழைப்பிற்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதைத்தான். ஆனால் உலகில் என்னவொரு நெருக்கடி ஏற்பட்டாலும் பலியிடப்படுவது அந்த உழைப்பு மரியாதைதான். அரசியல் குழப்பங்கள், சமூகக் கலவரங்கள், பொருளாதாரச்…
