Posted inArticle
வங்கிப் ஊழியர்களுக்கு வாரம் ஐந்து நாள் வேலை தேவை – தாமஸ் ஃப்ராங்கோ (தமிழில் கதிரேசன்)
இந்தியா இப்போது இளைஞர்களின் தேசம். இது குறித்து பெருமை கொள்கிறோம். இது நமக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இளைஞர்களுக்குத் தேவை வேலை மட்டுமல்ல; வாழ்க்கை சமநிலையும்(life balance)தேவை.இன்று, கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய் விட்டன.ஒரே குழந்தை நடைமுறை வந்து விட்டது.கணவன்,…

