காந்த மலை (Magnetic Hill) அல்லது லடாக்கின் காந்த மலை (Ladakh's Magnetic Hill) என அழைக்கப்படுகிறது. இது உலகளவில் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.

காந்த மலை (Magnetic Hill) – ஏற்காடு இளங்கோ

இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் லே (Leh) மாவட்டத்தில் காந்த மலை (Magnetic Hill) எனப்படும் மலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் இடம் பெற்றுள்ளது.…