kavithai : munnoru naalil by se.jeevalatha கவிதை : முன்னொரு நாளில் - செ. ஜீவலதா

கவிதை : முன்னொரு நாளில் – செ. ஜீவலதா

கிண்கிணி மணிகளின் ஒலி சப்தம் பசு ஒன்று கன்று ஈன... ஆசையாய் தன் குழந்தையை நாவால் தடவ... சில நிமிடங்களில் தன் தாயுடன் நடக்க ... என் நினைவோ பல நினைவுகளில்... நிகழ்விடத்தில் உற்றார் உறவினர் இல்லை ! மகப்பேறு மருத்துவம்…