தமிழின் முதற் சிறுகதையாளர், அறியப்படாத எழுத்தாளர் அம்மணி அம்மாள் (Writer Ammani Ammal) எழுதிய 'லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்' சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம்‘ சிறுகதை

எழுத்தாளர் அம்மணி அம்மாளின் ‘லக்ஷ்மி அம்மாள் பள்ளிக்கூடம் ‘ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பண்புகளைப் பழக்க ஓர் பள்ளி - மணி மீனாட்சிசுந்தரம். வழக்கமான கல்விமுறையைத் தவிர்த்து, மாற்றுக் கல்வி முறையைச் செயல்படுத்தும் பள்ளிகள் இக்காலத்திலும் அருகியே உள்ள நிலையில்,…