Posted inBook Review
நூல் அறிமுகம்: எழுத்தாளர் பிரியா விஜயராகவனின் “அற்றவைகளால் நிரம்பியவள்” – அ. இலட்சுமி காந்தன்
அற்றவைகளால் நிரம்பியவள் பிரியா விஜயராகவன் வீடுகளின் வாசல் படியைத் தாண்டி வெளியேற முடியாத கொரானா சூழலில் நம்மை காத்தருளும் கவசமாக யாம் கருதுவது புத்தகங்கள்... புத்தகங்கள்... புத்தகங்கள் மட்டுமே. வாசிப்பு நிலையானது மட்டுமல்ல ... நிலையாமையை எதிர்கொள்ளும் எழுத்துக்களின் ஆதி நிலமும்…
