மே 25 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லான்ஸ் ஜெரோம் டெய்லர் (Economist Lance Jerome Taylor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 25 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லான்ஸ் ஜெரோம் டெய்லர் – முனைவர் பு. அன்பழகன்

லான்ஸ் ஜெரோம் டெய்லர் (Lance Jerome Taylor) மே 25, 1940இல் பிறந்து ஆகஸ்ட் 15, 2022இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். அவர் கட்டமைப்பு பேரியல் பொருளாதாரத்தின் (structural macroeconomics) நிறுவனராகக் கருதப்படுகிறார். தோல்வியைத் தழுவிய…