Posted inArticle Environment
வயநாடு – இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது!
வயநாடு - இயற்கை அழிகிறது, மானுடம் மரிக்கிறது! பரம்பிக்குளத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்த பழங்குடி மக்களின் மாகாளிதான் எங்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். கேரள எல்லையில் மலையில் இருக்கும் காட்டுப்பகுதிக்குள் ஓர் ஏரி என மிக அற்புதமான இடம் அது. வலது…

