Posted inBook Review
லார்க் பாஸ்கரன் எழுதிய “ஸ்டோரி கவிதைகள்” – நூல் அறிமுகம்
ஸ்டோரி கவிதைகள் – இது கதைகளல்ல, உண்மை. முத்தழகு கவியரசன் லார்க் பாஸ்கரன் அவர்களின் சமீபத்தில் வெளியான “ஸ்டோரி கவிதைகள்” புத்தகம் பல்வேறு விதமான எண்ணங்களை மனதிற்குள் கொண்டுவந்து விடுகிறது. குறிப்பிட்ட பொருண்மையில் விவாதிக்காமல் சமூகத்தில் விரவிக்கிடக்கும், வெம்பிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை…
