செப்டம்பர் 13 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் (Economist Lars Heikensten Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 13 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் – முனைவர் பு. அன்பழகன்

லார்ஸ் ஜோஹன் ஹெய்கென்ஸ்டன் (Lars Johan Heikensten) செப்டம்பர் 13, 1950இல் பிறந்த ஸ்வீடிஷ் நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் ஸ்வீடனின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ஆவார். 1984 மற்றும் 1992க்கும் இடையில், ஹெய்கென்ஸ்டன் ஸ்வீடன் நிதி அமைச்சகத்தில்…