Posted inBook Release
பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய இறுதி நாயகர்கள் (Last Heroes) தமிழில் வெளியீடு
சுதந்திரப் போராட்ட வரலாற்றை இதுவரை மேலிருந்து கீழாக படித்து வந்திருக்கிறோம். முதன்முதலாக அதை கீழிருந்து மேலாக வாசிக்கும் வாய்பை தன்னுடைய இறுதி நாயகர்கள் (Last Heroes) புத்தகத்தின் வழியாக நமக்கு அளித்திருக்கிறார் பி. சாய்நாத். சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் பங்குபெற்ற சாமானியரின்…