Posted inBook Review
பென்யாமின் “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்
நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து விமானம் ஏறி பிரகாசமான எதிர்காலக்கனவுகளுடன் ரியாத் விமான நிலையத்தில் இறங்குகிறான். அவனின் கர்ப்பிணி…