சிறுகதை: லத்தி – ஜனநேசன்    

சிறுகதை: லத்தி – ஜனநேசன்    

      கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச் சுவரிலிருந்து  உள்ளே வகுப்பறைச்  சுவர்கள்  வரை பளிச்சென்று …