செப்டம்பர் 14 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாரன்ஸ் ஆர். க்ளீன், ராபின் முர்ரே & வாரன் ஜோசப் சாமுவேல் (Economist Lawrence R.Klein & Robin Murray & Warren Joseph Samuel Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 14 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாரன்ஸ் ஆர். க்ளீன், ராபின் முர்ரே & வாரன் ஜோசப் சாமுவேல் – முனைவர் பு. அன்பழகன்

1. லாரன்ஸ் ஆர். க்ளீன் (Lawrence R.Klein) செப்டம்பர் 14, 1920இல் பிறந்து அக்டோபர் 20, 2013இல் மறைந்த அமெரிக்க நாட்டைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். தேசிய, பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களுக்கான பேரியல் பொருளாதார மாதிரிகளை உருவாக்குவதில் அவர்…