Posted inBook Review
வழக்கறிஞர் சுமதி எழுதிய “கல் மண்டபம்” – நூல் அறிமுகம்
'கல் மண்டபம்' - ஒரு கூரிய சமூகப் பதிவு - சம்பத் ஸ்ரீனிவாசன் இன்றைய பட்டிமன்றங்களின் பொதுப் போக்கு மாறிவிட்டது. கொடுக்கப்பட்ட 10 முதல் 15 நிமிடங்களுக்குள், நகைச்சுவைக்காக எதிரணியை நக்கலடிப்பதும், ஆண் பேச்சாளர்கள் மனைவியையும், பெண் பேச்சாளர்கள் கணவனையும் மையப்படுத்தித்…
