Posted inArticle
கேரளா: ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி | தமிழில்: ச. வீரமணி
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், மிகப் பெரிய வித்தியாசத்துடன் மீளவும் ஆட்சிப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் பல அம்சங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தேர்தலாகும். தேர்தலின் குறிப்பிடத்தக்க முதல் அம்சம் என்பது, கேரளாவில் நடைபெற்ற தேர்தல்களில் 1977க்குப் பின்னர் முதலாவது முறையாக…


