கற்றல் திறன் என்பது "ப வடிவில்" உட்கார்வதிலா?.... உணர்வதிலா? (Is learning ability in sitting in a "Pa" shape or in perception) - என்.மாதவன்

உட்கார்வதிலா?…. உணர்வதிலா? – என்.மாதவன்

கற்றல் திறன் என்பது "ப வடிவில்" உட்கார்வதிலா?.... உணர்வதிலா? - என்.மாதவன் ”இன்றைக்கு இருக்கும் வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கு வசதியாயிருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு வசதியாக இல்லை” என்று டால்ஸ்டாய் அவர்கள் கூறியிருப்பதாக எங்கோ வாசித்த நினைவு. ஆம் வரிசையில் அமரவைத்து உற்றுநோக்குவது என்பது…