கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியைக் குறிவைத்து … பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியைக் குறிவைத்து … பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை அவமானப்படுத்தி, அதன் பெருமையைக் குலைத்திட, கடந்த சில வாரங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் தங்கக் கடத்தல் வழக்கைப் பயன்படுத்திக்கொண்டு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இடது ஜனநாயக…