Posted inArticle
ராணுவக் கூட்டாளிக்கு விருது – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ள “லெஜியன் ஆஃப் மெரிட்” (“Legion of Merit”) என்னும் ஒரு ராணுவ விருது வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக ஒருவிதமான ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விருதானது அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதியால் அளிக்கப்படும் ஒரு…
