Posted inArticle
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் நம்முன் உள்ள சவால்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது மார்ச் 27 தொடங்கி, ஏப்ரல் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள…
