சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வரலாறு ஆசிரியர் வழக்கம்போல் கதை சொல்லி வகுப்பைத் தொடங்கினார். சுவாரசியமாக கதை சொல்வார் என்பதால் நாங்கள் ஆவலாய் இருந்தோம்.  பிரம்பை கையில் வைத்து தட்டிக்கொண்டே சொல்ல…