மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில  சிறப்பியல்புகள் – லெனின்

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில  சிறப்பியல்புகள் – லெனின்

பதிப்பாளர் குறிப்பு இந்தத் தொகுப்பு நூலில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின்…