Posted inArticle
கடவுள்அல்ல. மனிதர்தான் – ச. வீரமணி
பாரதி புத்தகாலயம், “மாவோ, கடவுள் அல்ல மனிதர்தான்” என்று ஒரு சீனப் புத்தகத்தை மாவோவின் படத்துடன் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறது. இதனைக் கண்ணுற்றதும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை, மவுண்ட ரோடில் (இன்றைய அண்ணா சாலையில்) தோழர் ஏ.எஸ்.கே. ஐயங்கார்…