ஆகஸ்ட் 21 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லியோனிட் ஹர்விச் (Economist Leonid Hurwicz Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஆகஸ்ட் 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லியோனிட் ஹர்விச் – முனைவர் பு. அன்பழகன்

லியோனிட் ஹர்விச் (Leonid Hurwicz) ஆகஸ்ட் 21, 1917இல் பிறந்து ஜூன் 24, 2008இல் மறைந்த ரஷ்யாவைச் சார்ந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சந்தையில் ஈடுபடுபவர்கள் உற்பத்தியில் சிறந்த விளைவை உருவாக்க முயலும் வள ஒதுக்கீட்டின் நுண்ணியல் பொருளாதார மாதிரியான…