Posted inArticle
பிரதமர் அவர்களே, மனம் திறந்து பேசுங்கள் – அன்வேஷ் சத்பதி (தமிழில்:தா.சந்திரகுரு)
நரேந்திர மோடிக்கு 17 வயது இளைஞன் எழுதிய கடிதம் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்கள், உங்கள் மீது அதிருப்தி அடையும் போது, உங்களை விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர். உங்கள் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதற்காக, உங்களை விமர்சிப்பதாக சிலர் என்னைக் குறை கூறுவதுண்டு.…
